ஒரு அங்குல நிலத்தைக் கூட, யாரும் அபகரிக்க விட மாட்டோம்.. சீனாவுக்கு வார்னிங் கொடுத்த ராஜ்நாத் சிங்

2020-10-26 1,391

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட, யாரும் அபகரிக்க விட மாட்டோம் என்று பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

Minister Rajnath Singh, at headquarters of 33 Corps in Darjeeling's Sukna during a cultural event said that India always wanted good relations with its neighbouring nations but jawans had to sacrifice their lives to protect our borders. Rajnath Singh said, "India always wants good relations with its neighbouring nations.

#RajnathSingh
#IndiaChinaBorder

Videos similaires