எவன் பார்த்த வேலடா இது 11:40 இன்றைய கீச்சுகள் 12:26 இன்றைய விருது 12:48
#WorldDisabilityDay
In today's Imperfect Show,
Mettupalayam wall collapse:
A tragic incident happened at Nadur village in Mettupalayam on Monday as a compound wall constructed by a private individual, Siva Subramaniyam, collapsed onto three houses, trapping and killing 17 people. Later CM Edappadi Palanisamy visits Mettupalayam. #Mettupalayam
Chennai Engineer Who Helped NASA Spot Vikram Lander:
DebrisThe first person to come up with a positive identification was Shanmuga "Shan" Subramanian, a 33-year-old IT professional from Chennai, who told AFP that NASA's inability to find the lander on its own had sparked his interest. #VikramLander
குன்னூரில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் விரட்டியடிப்பு.
தீண்டாமைச்சுவர்: மேட்டுப்பாளையம் செல்லும் முதல்வர் Edappadi Palanismay, M.K.Stalin
உள்ளாட்சித் தேர்தலை காரணம்காட்டி மாற்றுத்திறனாளிகள் தினம் (டிசம்பர் 3) கொண்டாடாத தமிழக அரசு.
விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு | Shanmuga Subramanian
நிர்மலா சீதாராமனை மரியாதைகுறைவாக பேசிய காங். எம்.பி.க்கு பாஜக கண்டனம். | Nirmala Seetharaman
''என் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க மோடி முன் வந்தார்'' - சரத்பவார். | Maharshtra Election 2019
அயோத்தி விவகராம்... தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் | Ayodhi Case
CREDITS:
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Hariharan | Edit - Guna | Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa
Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp