யார் இந்த சென்டினல் பழங்குடிகள்? அவர்களை சுற்றி நடப்பவை என்ன?

2020-10-21 1

சமீபத்தில் அந்தமான் பழங்குடிகளால் தாக்கப்பட்டு அமெரிக்கர் ஒருவர் இறந்த சம்பவம் பரபரப்பானது .யார் அந்த சென்டினல் மக்கள் ,அவர்களுக்கு என்ன தேவை ,எதனால் அவர்கள் தனித்து வாழ்கிறர்கள் ,அமெரிக்கர் ஜான் ஆலன் விஷயத்தில் என்னதான் நடந்தது போன்ற கேள்விகளுக்கான விடை இந்த வீடியோவில் .#Sentinelesetribes #Andamantribes #tribes #sentinelisland #andamannicobar


Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host & Script -Avudaiappan | Camera - N.Karthick | Edit - Rajasekar

Videos similaires