எவர் பார்த்த வேலடா இது 10:30இன்றைய கீச்சுகள் 11:10 இன்றைய விருது 11:50
ஈ.வி.கே.எஸ் Vs திருநாவுக்கரசர் மோதல்! தமிழிசையின் நக்கல் ட்வீட்! எம்எல்ஏக்கள், எம்.பி.க்களால் எப்படி தொலைக்காட்சி தொடங்க முடிகிறது ?-நடிகர் விஷால் கேள்வி! புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் 629 கோடி ஊழலா? ஸ்டாலினை சிக்கவைக்க அரசின் புதிய பிளான்! கூலாக இட்லி சாப்பிட்ட அமைச்சர்கள்! சர்ச்சையான விவகாரம்!
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
#EPVI
Vikatan Tv : https://goo.gl/wVkvNp
CREDITS
Host - Cibi, Saran | Script - Vikatan team | Camera - Karthik,Jeevakaran | Edit -Sundar