Vairamuthu திடீர்னு Modi-யை Unfollow செய்தது ஏன்? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

2020-10-21 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:38 இன்றைய கீச்சுகள் 10:20 இன்றைய விருது 11:03

#MeToo நரேந்திர மோடியை ஏன் அன் பாலோ செய்தீர்கள்? கவர்னர் புகார் - எப் ஐ ஆர் காப்பி காமெடிகள்! 124 சட்டத்தை கேலிக்குரியதாக்கிவிட்டனர் - இந்து ராம்! லஞ்ச ஒழிப்பு ஐஜி மீதான புகார் என்னாச்சு? நரேந்திர மோடி பிரதமரான பிறகு இந்திய பொருளாதாரம் கோமா நிலைக்கு சென்று விட்டது - யஷ்வந்த் சின்ஹா! நாங்க வரமாட்டோம் என்று நம்பி வாக்குறுதிகளை அள்ளிவிட்டு மாட்டிக்கொண்டோம் - நிதின் கட்காரி! உண்மையைக் காலம் சொல்லும்! பாடகி சின்மயி குற்றச்சாட்டுக்கு வைரமுத்து பதில் #Nitin Gadkari

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Ramesh Kannan | Edit - Saravanan

Videos similaires