தகாத உறவு தவறல்ல - ஏன்? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 104

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்! உண்மைகள் இதோ
http://bit.ly/2R4LGpP

#ModiAmbaniRafaleBlockbuster #Adultery

போலீஸ் காவல் என்பது என்ன? நீதிமன்ற காவல் என்பது என்ன? ரஃபேல் ஒப்பந்தம் என்பது என்ன? திருமணத்தை தாண்டிய உறவுக்கு தடையில்லை! அண்ணா ஹசாரே என்ன ஆனார்?

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, Saran | Script - Varavanai Senthil | Camera - Hari Haren | Edit - Sundaravindan

Free Traffic Exchange

Videos similaires