#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:30 இன்றைய கீச்சுகள் 9:12 இன்றைய விருது 9:56
நிர்மலாதேவி வழக்கு - ஏன் கவர்னரை விசாரிக்கவில்லை? 90 நாட்களாகியும் ஜாமீன் மறுப்பது ஏன்? புதிய தலைமை செயலக விவகாரம் - விசாரணை கமிஷன் கலைப்பு! ஸ்டாலின்,துரைமுருகன் மீது வழக்கு போடுகிறார் முதல்வர்! ஹெச்.ராஜாவை கைது செய்யாததற்கான காரணம் இதுவா? அதிமுக அமைச்சரின் பதில்! ஆறுமுகசாமி ஆணையம் பதவி நீட்டிப்பு! பட்டேல் சிலை மெய்ட் இன் சைனா
நிர்மலா வழக்கில் கவர்னருக்கு கோர்ட் செக் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow