ஏன் பெட்ரோல் விலை குறையவே இல்லை என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? பிரச்னை பெட்ரோலில் இல்லை அதிர வைக்கும் உண்மைகள்!
பெட்ரோலை மையமாக வைத்து நடக்கும் அரசியலை பற்றி தொழிலாளர் சங்க ஆனந்த், வெங்கடேஷ் அத்ரேயா, ஆனந்த் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்! சே.த.இளங்கோவன் இந்த வீடியோவை தொகுத்து வழங்குகிறார். #PetrolDieselPriceHike #petrolprice
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
CREDITS
Host & Script - Se.Tha.Elangovan | Camera - Suresh | Edit - Sundaravindan,Senthil