இனி முடியாது என்று கைவிரித்த மருத்துவர்கள்! உலகில் மிகச்சிறந்த கல்லீரல் மருத்துவரான முகமது ராலேவால் அளிக்கப்பட்ட சிகிச்சை! நேற்று காலை சரிந்த பல்ஸ் வேகம்! அரசிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே அடக்கம் செய்ய இடம் ஒதுக்கமுடியும்! முதல்வரை சந்திக்க எடுக்கப்பட்ட முடிவு! குடும்பத்தார் சார்பில் ஸ்டாலின் கனிமொழியால் வைக்கப்பட்ட கோரிக்கை! எடப்பாடிக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும்! ஸ்டாலின் எடப்பாடி சந்திப்பின் போது நடந்த உரையாடல்! எடப்பாடி இந்த முடிவு எடுப்பார் என்று ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை! அதன் பிறகு ட்ரெண்டான் #Marina4kalaignar ! கவலைக்கிடம் என அறிவித்த காவேரி மருத்துவமனை! அழுதபடி கோபாலபுரத்தில் செல்வி,துர்கா! அரசின் சார்பில் மெரினாவில் இடம் இல்லை என அறிவித்தார் கிரிஜா வைத்தியனாதன்! திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மெரினாவில் இடம் கேட்டு ஐகோர்ட்டில் மனு! இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்ற நீதிபதி குலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் பெஞ்ச்! இறுதியாக எப்படி அனுமதி கிடைத்தது? கருணாநிதியின் இறுதி பயணம்!
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!