கருணாநிதி பற்றி அவர் குடும்பத்திற்கு மட்டுமே தெரிந்த சில ரகசியங்கள் !

2020-10-21 3

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், 2000-இல் ஆனந்த விகடன் வார இதழுக்கு பேட்டி அளித்தார்! அந்த சுவாரஸ்யமான பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கையில் கலைஞர் கருணாநிதி எப்படிப்பட்டவர்? அவருக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது? என அனைத்தையும் பகிர்ந்துக்கொண்டார். அந்த பேட்டி இதோ உங்களுக்காக
Voice over - Rajavel Nagarajan

Videos similaires