மெரினாவில் நினைவிடம் : வழக்கை வாப்பஸ் பெற வைத்ததா திமுக? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:13 இன்றைய கீச்சுகள் 9:31 இன்றைய விருது 10:37

தமிழக மக்கள் இந்த முறை ஏமாற மாட்டார்கள் என்ற அதிமுக அமைச்சர்! துப்பில்லாத அரசாணை! கழுவி ஊற்றிய உயர் நீதிமன்றம்! திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்! தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் பற்றி திவ்யபாரதி பேசிய ஆடியோ! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Videos similaires