யார் இந்த 'லீலாவதி' ? - முழு விவரம் !

2020-10-21 0

தோழர் "லீலாவதி" இந்தப்பெயரை இடதுசாரிகளே இன்று மறந்துபோனது மிக வருத்தமானதொன்றாகும்.­ தன் சீறிய மார்க்ஸிய சிந்தனையால் மதுரை மாநகரை
அச்சப்பட வைத்ததுமின்றி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழின மார்க்ஸிய சிந்தனைவாதிதான் தோழர் லீலாவதி . தன்னோடல்லாமல் தான் பெற்ற மார்க்ஸிய சிந்தனையை தமிழ்ச்சமூகத்திற்கு அற்பனித்த சிந்தனைவாதி, பெண்ணடிமையின் ஒரு பகுதியான "பெண்ணானவள் வீட்டிற்குள் முடங்கியிருக்க வேண்டும்" என்கிற பொதுபுத்தி பிற்போக்குச் சிந்தனையிலிருந்து இளவயதிலேயே தம்மை விடுவிடுத்துக்கொண்டு சமூகத்து வெளியே தானுமொரு கம்யூனிசப் போராளிதான்.
CREDITS
Host - Se.Tha Elangovan | Script - B.S. Saravanan | Camera - Saran | Edit - Saravanan
Subscribe : https://goo.gl/wVkvNp The Imperfect show: https://goo.gl/W43MMM JV Breaks: https://goo.gl/jMx49S Daily Bytes: https://goo.gl/7s3axi Jai Ki Baat: https://goo.gl/idKZvD

Videos similaires