சசிகலா புஷ்பா MP பற்றி வரும் பிரச்சனைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் தர்போது வெளியாகியுள்ள திருமணம் பற்றிய பிரச்சனை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் அவர் திருமணம் செய்துகொள்பவர்க்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதாகவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அவரின் முதல் மனைவியிடம் அலைபேசி மூலம் நமது நிருபர் எடுத்த நேர்காணல் இந்த வீடியோவில்..
CREDITS
Host & Script - Se.Tha Elangovan | Camera - Senthil Kumar |
Subscribe : https://goo.gl/wVkvNp JV Breaks: https://goo.gl/dDmDgN Jai Ki Baat: https://goo.gl/idKZvD