RK நகர் தேர்தல் மீண்டும் ரத்தாகுமா? பகீர் சீக்ரெட்ஸ்! | JV Breaks

2020-10-21 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அனைத்து அமைச்சர்களும் களமிறங்கியுள்ளனர். ஆனால் இந்த முறை சொல்லிய படி தேர்தல் நடக்குமா என்பதே தெரியவில்லை காரணம் ஆர்.கே நகரில் பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகிறது! உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள வீடியோவை பாருங்கள்!
CREDITS
Host - Thirumavelan, Shivapriya | Script - Thirumavelan | Camera - Senthil Kumar | Edit - Priyadarshini
Subscribe : https://goo.gl/wVkvNp JV Breaks: https://goo.gl/JboVmG
R.K Nagar Elections 2017: https://goo.gl/gwsPVr