அம்பேத்கர் போராடிய 'சமூக நீதி' கனவு நிறைவேறியதா ? | Jai Ki Baat | Ambedkar and Social Justice

2020-10-21 13

கற்பி, ஒன்றுசேர்,புரட்சிசெய் என அன்றே சமூக நீதி , இடஒதிக்கீடு , பெண்களுக்காக உரிமைக்காக போராடிய அண்ணல் அம்பேத்கரின் கனவு இன்று கலைந்து வருவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வு, அனிதா தற்கொலை, கௌரி லங்கேஷ் கொலை மேலும் பல சம்பவங்கள் நாம் நாட்டில் நடைபெற்றன. நாம் பிறருக்கு உதவி செய்யாமல் சுயநலமாக இருந்தால் இறுதியில் நமக்கு யாரும் உதவ வரமாட்டார்கள். நாம் தொடர்ந்து சமூக ஜனநாயகத்தை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்துக்கொன்டே இருக்கவேண்டும்.
CREDITS
Host -Jeyachandran | Script - Sirram, Jeyachandran | Camera -Karthick B | Edit -Arun B, Jackin Skims
Subscribe : https://goo.gl/wVkvNp Jai Ki Baat : https://goo.gl/5F6Giw JV Breaks: https://goo.gl/MLjm6P Socio Talk: https://goo.gl/KBYx8N MR.K Series : https://goo.gl/41SRFS Voice of Common Man: https://goo.gl/5WXTqw Facebook : https://www.facebook.com/Vikatantv/

Videos similaires