➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx" /> ➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx"/>
Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-
சேலத்தில் ஒரு பிரமாண்ட பறவைகள் சரணாலயத்தையே உருவாக்கி இருக்கிறார். கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் இருந்து சில பன்னாட்டு நிறுவனங்களைப் பின்வாங்க வைத்திருக்கிறார். 150 ஏக்கரில் ஒரு கூட்டுறவுப் பண்ணையை உருவாக்கி இருக்கிறார். ஒரு லட்சத்துக்கும் மேலான மரங்களை சேலம் மலைப் பகுதி களில் உருவாக்கி இருக்கிறார் 34 வயது இளைஞர் பியூஸ் மானுஷ் .
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV