➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx" /> ➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx"/>
Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-
ரியல் எஸ்டேட்டின் பெயரால், புதிய தொழிற்சாலைகளின் பெயரால், புதிய சாலைகளின் பெயரால்... நாள்தோறும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதைக் கண்டு நம்மில் பலர் ஆற்றாமையுடன் கடந்துசெல்ல... 'மரம்' கருணாநிதியோ, அதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிறார். இதுவரை இவரால் உருவாக்கப்பட்டு இருக்கும் மரங்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகம். .
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV