➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx" /> ➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx"/>

Real Heroes of Tamilnadu - Professor manivannan

2020-10-21 0

Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-

வேலூர் அருகே அமைந்திருக்கிறது அமைதிப் பூங்கா ஆரம்பப் பள்ளி. மலைகள் சூழ்ந்த பசுமைப் பிரதேசத்தில் மழலைகளின் படிப்புச் சத்தம் காற்றில் எதிரொலிக்கிறது. மதிய உணவு, பாடப் புத்தகம் என அனைத்தும் இலவசம். யாரிடமும் எந்தக் கட்டணமும் வாங்குவது இல்லை. குழந்தைகளின் விளையாட்டுச் சத்தத்துக்கு இடையே மென்மையாகப் பேசுகிறார் பேராசிரியர் மணிவண்ணன். .

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV