பாஜகவில் இணையப்போகிறோம் என்ற கருத்துக்கே இடமில்லை என்று எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது அதை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என்றும் என்று கூறியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர். நடிகர்களின் சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
vijaysa chandrasekharbjpபாஜகவிஜய்எஸ்ஏ சந்திரசேகர்politics SA Chandrasekhar has said that there is no room for the idea that we are going to join the BJP. I have an organization and I am working to strengthen it. Vijay has said that he will become a political party when the people's movement needs it. Chandrasekhar.He also said that no one can restrict the freedom of the actors.
#SAChandrasekhar
#Vijay
#Master