சாலையோரத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது முதியவர் - வீடியோ

2020-10-21 3,375

குர்கான்: டெல்லியில் குர்கானில் 91 வயது முதியவர் ஒருவர் தனது முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் சாலையோரத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

91 year old man gives water to plants in delhi gurgaon

Videos similaires