RCB vs KXIP: RCB தோல்விக்கு என்ன காரணம்? | OneIndia Tamil

2020-10-16 12,477

#rcbvskxip
#ipl
#ipl13
#ipl2020

நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி எடுத்த சில தவறான முடிவுகள் மொத்தமாக அணியின் தோல்விக்கு வழி வகுத்து உள்ளது. ஆர்சிபி அணிக்கு இது முக்கியமான சிக்கல் ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளது.


IPL 2020: Kohli didn't shine as the good captain in yesterday match between RCB vs KXIP