நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்...

2020-10-15 1

பண்டிகை காலத்தில் பல நிறுவனங்களும் ஆஃபர்களை வழங்கி வரும் நிலையில், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விலையை சத்தமில்லாமல் உயர்த்தி உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Videos similaires