India replay to china: The union territories of Ladakh, Jammu & Kashmir have been, are & would remain an integral part of India said MEA today
லடாக், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் அருணாச்சல் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிட எந்த உரிமையும் கிடையாது என்று மத்திய அரசு பதிலடி தந்துள்ளது