'எங்களை கொல்ல ரசாயன ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது' - Baloch Activist

2020-10-10 3,607

சிந்து மற்றும் பலூசிஸ்தான் பகுதி செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Pakistan: Chemical weapons used to silence voices of activists in Balochistan and Sindh, alleges Dr Nazar Baloch

#GilgitBaltistan
#Pakistan