சூரிய கிரகணம் வானியல் அதிசயம். ஆண்டுக்கு ஓரிரு முறை நிகழும் சந்திர கிரகணம், சூரியகிரகணம் போன்றவை வானியல் நிகழ்வு என்பதைத் தாண்டி ஓர் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வாகவும் நம் நாட்டில் விளங்குகின்றன. அதுவும் தற்போது உலகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கும் சூரிய கிரகணத்துக்கும் தொடர்பு இருப்பதாகப் பலரும் நம்புகிறார்கள். ஜோதிட ரீதியாக என்ன சொல்கிறார்கள்? இந்த சூரியகிரகணத்துக்குப் பின் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுமா... என்பது குறித்து விடையளிக்கிறார் விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்.
Credits:
Edit - Senthil Kumar | Reporter - Shylapathy