2020 - ஐ வரவேற்க நாம் அனைவருமே தயாராகிக்கொண்டிருக்கிறோம். புத்தாண்டு ஜனவரி 1 - ம் தேதியானது மார்கழி 16 - ம் நாள் சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம் கூடிய நாளில் பிறக்கிறது. 2020 - ம் ஆண்டானது மங்கலகரமான மகா யோகத்தில் பிறந்து நமக்கு நன்மை சேர்க்கப் போகிறது. புத்தாண்டு தினத்துக்கு என்ன சிறப்பு என்கிறீர்களா? இந்திய வானியல் சாஸ்திரப்படி 'வியதீபாதயோகம்' என்கிற சக்தி வாய்ந்த யோகத்தில் தான் புத்தாண்டு பிறக்கிறது. அட்சய த்ருதியைக்கு இணையான யோக தினம்... செல்வ வளம் பெருக புத்தாண்டில் செய்ய வேண்டிய வழிபாடுகள் பற்றி அரிய....