பழநி மலைக்குச் செல்ல முடியாதவர்கள் குமாரமலை தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கிறார்கள். குமரமலை முருகனை வேண்டிக்கொண்டு, சங்கு தீர்த்த நீரைப் பருகினால் வாத நோய் உள்ளிட்ட தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. வாத நோய் தீர்ந்தால், பாதம் அடித்து வைக்கிறோம் என்று வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள்.
சி.வெற்றிவேல். மணிமாறன்.இரா
வீடியோ : ஆர்.வெங்கடேஷ்.
குரல் : சௌந்தர்யா
எடிட்டிங் :