பெண்கள் கடைப்பிடிக்கும் காரடையான் நோன்பு, கிராமப்புறங்களில் களைகட்டும் காமன் பண்டிகை, கடவுள்களின் திருமணம் நடைபெற்ற பங்குனி உத்திரம் என்று பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நிகழும் புண்ணிய மாதம் பங்குனி. பங்குனி மாதத்தில் வரும் விழாக்கள் மற்றும் விசேஷங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்...
#PanguniFestival
2018-2019 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://goo.gl/dapCVJ
வீடியோ : சி.வெற்றிவேல்