வடவேங்கடமாம் திருப்பதியில் அருள்பாலிப்பவர் வேங்கடாசலபதி. கேட்டவருக்குக் கேட்ட வரம் தரும் அந்த வேங்கடவன் எழுந்தருளியிருக்கும் திருமலைக்கு இணையான ஓர் அற்புதத் திருத்தலம், இந்தத் தலைமலை. 3200 அடி உயரத்தில் எழுந்தருளியிருக்கிறது.
வீடியோ : ஆர்.வெங்கடேஷ்
சைலபதி, சி.வெற்றிவேல்.