சிஎஸ்கே அணியின் இளம் வீரர் லுங்கி நிகிடி போட்ட மறைமுகமான ட்வீட்டால் பரபரப்பு

2020-10-09 7,930

#csk
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஒருவர் தற்போது அணிக்குள் நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து மறைமுகமாக டிவிட் செய்து உள்ளார். இதனால் சிஎஸ்கே அணிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது

IPL 2020: CSK player Lungi Ngidi cryptic status about team goes viral in social media,.