#BalajiMurugadoss
#BiggBossTamil
Courtesy: Vijay Television, Hot Star
Bigg boss Contestant Balaji Murugadoss Parents are alcoholic emotional side of Bahubali
பாகுபலி என ஹவுஸ்மேட்ஸ்களால் அழைக்கப்படும் பாலாஜி முருகதாஸ், தனது வாழ்க்கை முழுவதும் அனுபவித்த வலிகளை ஷேர் செய்து ஒட்டுமொத்த போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களையும் அழ வைத்துள்ளார். குடிக்கு அடிமையான பெற்றோர்களின் கதையை மனம் திறந்து கூறியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.