வயலில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கி நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி - வீடியோ

2020-10-09 4,164

3கோவை: இப்போதய அரசியலில் ஆக்டிவ் ஆக இல்லாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்பதை எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அமைச்சர் எஸ்.பி வேலுமணி நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கப் போன இடத்தில் வயலில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கி நாற்று நட்டுக்கொண்டே மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Minister SP Velumani workedin farmland along with farmers

Videos similaires