3 வருட கனவு நிறைவேறியது... வருண் சக்ரவர்த்தி சொன்ன ரகசியம்
2020-10-08
5,980
நேற்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தார்.
Kkr bowler Varun Chakravarthy talks about taking Dhoni's wicket.