நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் போட்டுக்கொடுத்த திட்டங்கள் கேகேஆர் அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் உறுதுணையாக இருந்துள்ளது.
Kkr captain Dinesh Karthik planned in Tamil to take the wicket of Dhoni by using Varun chakravarti