Balaji யிடம் சாதி கேட்டாரா Suresh Chakravarti புது பிரச்சினை!

2020-10-07 421

#SureshChakravarti
#BiggBoss4


Suresh Chakaravarthy and Balaji Murugadoss welcome conversation created as a caste issue by netizens.

முதல் நாளே பாலாஜி முருகதாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் நீங்க என்ன ஜாதி எனக் கேட்ட பின்னரே, அவருக்கு கை கொடுத்து பேசினார் சுரேஷ் சக்கரவர்த்தி என டிவியில் ஒளிபரப்பாகாமல், ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான அன்சீன் காட்சிகளால் புதிய பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது.