பந்தை எறிந்த சைனி .. கோபமான ரிஷப் பண்ட் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ்

2020-10-06 1,354

நேற்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி பவுலர் சைனி செய்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RCB bowler Saini bowled a throw to Stoinis chest