நிரந்தர பொது செயலாளர் ஓபிஎஸ்.. ஓபிஎஸ் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் முழக்கம் - வீடியோ
2020-10-06 10,572
சென்னை: தமிழகத்தின் நிரந்தர முதல்வர், அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஓபிஎஸ் என சென்னையில் அவரது இல்லத்தின் முன்பு 13 பேர் கூடி நின்று முழக்கம் எழுப்பினர். O Panneer selvam supporters shouts permanent general secretary OPS in front of his house