பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்.. பிரபு எம்எல்ஏ விளக்கம்

2020-10-06 10

''நானும் சவுந்தர்யாவும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்தோம். அவர்களது வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆதலால், என்னுடைய பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்'' என்று பிரபு எம்எல்ஏ ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

kallakurichi MLA Prabhu video released with his wife Soundarya

#AIADMKMLA
#KallakurichiMLA

Videos similaires