கோவிலில் நடிகர் சிம்புக்காக ரசிகர்கள் மண்டியிட்டு படிக்கட்டுகளில் ஏறி பிரார்த்தனை - வீடியோ

2020-10-04 7

ராணிப்பேட்டை: நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி,. ரத்தினகிரி முருகன் கோவிலில் மண்டியிட்டு படிக்கட்டுகளை ஏறி சிறப்பு பிரார்த்தனையில் அவரது ரசிகர்கள் ஈடுபட்ட செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Actor
Actor Simbu's fans kneel at the Ratnagiri Murugan Temple and offer special prayers for his marriage. Previously food parcels were distributed to those who were stranded without support on the roadside.

Videos similaires