நிதி கேட்டும் கிடைக்கவில்லை.. சொந்த பணத்தில் வீராணம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் செய்த செயல் - வீடியோ
2020-10-02 6
சேலம்: நிதி கேட்டு கிடைக்காவிடாததால், மனம் தளரவில்லை, வீராணம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம். தனது சொந்தப் பணத்தில், ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து சாதித்துள்ளார். Despite not getting funds, Panjayat president brought water to lake with his own money