இந்த 4 அணிகள் தான் பிளே ஆஃப்-க்கு போகும் - ஷேன் வார்னே கணிப்பு
2020-10-02
2,974
2020 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்ல கூடிய நான்கு அணிகள் எது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் விமர்சகர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
What will be the 4 teams to reach playoff- Shane Warne predicts ipl 2020