IPL 2020: ஒரு வாரத்திற்கு பிறகு கெத்து காட்ட தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ்

2020-10-02 2,033

ஐபிஎல் பட்டியலில் இறுதி இரண்டு இடங்களில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் ஐபிஎல்லின் 14வது போட்டியில் மோதவுள்ளன.

IPL 2020: Chennai super kings vs SunRisers Hyderabad

Videos similaires