ஹத்ராஸ் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை தரையில் தள்ளிவிட்ட உ. பி. போலீஸ்

2020-10-01 64,066

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று செல்ல முயன்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டனர்.

Congress leader RahulGandhi being roughed up by Uttar Pradesh police while he was on his way to Hathras