ஐநாவில் Imran khan பேச்சுக்கு பதிலடி கொடுத்த India

2020-09-27 444

மதவாதம், இன அழிப்பு, தீவிரவாதம், ரகசியமாக அணு ஆயுத தயாரிப்பு இவைதான் பாகிஸ்தான் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டுள்ளன என்று ஐநாவுக்கான இந்திய முதல் செயலாளர் பிரதிநிதி மிஜிடோ வினிடோ கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

ethnic cleansing are Pakistan's Crowning Glory India Tells UN