IPL 2020: Raina won't make it back to Chennai this season confirm CEO of the team. ஐபிஎல் தொடரின் இந்த வருட போட்டி எதிலும் சிஎஸ்கே சார்பாக ரெய்னா கலந்து கொள்ள மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.