#SPB
#BharatRatna
SP Balasubramaniam should be conferred with Bharat Ratna award this year.
மறைவதற்கு முன்பாக எஸ் பி பாலசுப்பிரமணியம் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதித்துள்ளார். அமெரிக்க அதிபரே வியந்த எஸ்பிபிக்கு பாரத ரத்னா கொடுப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும் என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.