SPB-க்கு நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள் - வீடியோ

2020-09-25 56

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

The body of the late playback singer SB Balasubramaniam has been laid to rest at his home in Nungambakkam, Chennai. Lots of people waiting in long queues are paying tearful tribute.

Videos similaires