IPL 2020: பவுலிங் செய்ய தாமதம்.. கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்

2020-09-25 288

பஞ்சாப்பிற்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கேப்டன் கோலி செய்த சில தவறுகள் தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளது.

RCB captain Virat Kohli fined for late bowling during RCB vs Kings xi Punjab match yesterday