பட்டப்பகலில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தல் - வெளியான சிசிடிவி காட்சிகள்

2020-09-23 9

உடுமலை: அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளர் கர்ணனனை உடுமலைப்பேட்டை சட்டசபை அலுவலகத்தில் இருந்து 4 பேர் கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Minister Rathakrishnan's assistant karnan has been by abducted by mysterious men - CCTV footage

Videos similaires