முடியாத துயரம்.. இறந்த மகன்களின் உடலைத் தேடும் தந்தைகள்

2020-09-22 493

வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தன் பிள்ளைகளை ஆளாக்க தான் பட்ட துயரங்கள் கண்களை கலங்க வைக்கும். தனக்கு படிப்பு வாசனை இல்லாவிட்டாலும் தன் குழந்தைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று கனவோடு படிக்க வைப்பார்கள்..அவ்வாறு படிக்க வைத்து ஆளாக்கிவிட்டு, மகன், மகளின் வாழ்க்கை பார்த்து சந்தோசப்பட வேண்டிய நேரத்தில் இந்த தந்தைகளின் நிலை கண்ணீரை வர வைக்கிறது.

Father goes to landslide site daily to search his 22year son Munar, Kerala | 60-year-old searches river banks for his son swept away by flood in Kishanganj

#FatherLove
#MunnarLandslide